மன்னங்காடு வானிலை 

Mannankadu Weather

'மன்னங்காடு வானிலை'யில் அறிவியல் முறையில் சேகரிக்கப்பட்ட உள்ளூர் வானிலைப் புள்ளிவிவரங்கள் முறையாகத் தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. இவ்விவரங்கள் வானிலை ஆர்வலர்களால் தக்க கருவிகளின் மூலம் சோதனை முறையில் சேகரிக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வானிலையியல், சூழ்நிலையியல் போன்றவற்றில் ஆர்வம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கீழ்காணும் விவரங்கள் ஒரு வெள்ளோட்டமே. வானிலை விவரங்களைத் தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்துரைக்க வேண்டி இங்கு மாற்றங்கள் தேவைக்கேற்ப புகுத்தப்படும். நடந்து முடிந்த வானிலை விவரங்கள் மட்டுமே இப்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.

Mannankadu Weather provides scientifically collected local weather information (at Mannankadu [Mannangadu]) by amateur weather enthusiasts using appropriate weather instruments for the benefit of school students and the public. The following data format may be modified in future as required.

Internet Explorer may not display the following table properly. (Firefox, Chrome, Safari and other browsers work fine)

If you do not see a table below, please visit the PDF version of it. 

MannankaduWeather