Science and Nature

இயற்கை வளம்

Mannankadu natural resources

உயிர்ப்பன்மயம் - Biodiversity in Mannankadu

மன்னங்காடு கிராமத்தில் பரவலாகக் காணப்படும் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள்

ஓர் ஊரின் மனிதர்கள் அல்லாத 'உயிரினங்களின் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை' (உயிர்ப்பன்மயம், உயிர்ப்பல்வகைமை) அவ்வூரின் இயற்கை வளத்தை பிரதிபலிக்கின்றன. மக்கள் வசிக்கும் பகுதி, தோப்புகள், வயல்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவை தத்தமக்கே உரித்தான உயிரினங்களைக் கொண்டு அந்தந்த இடங்களுக்கு வளமையூட்டுகின்றன. இவற்றில் பறவை இனங்களையும் வண்ணத்துப்பூச்சி இனங்களையும் முறையாக இனம் காணும் முயற்சி 2011லிருந்து மேற்கொள்ளப்பட்டு ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளது. கீழ்க்காணும் பக்கங்கள் உங்கள் கண்ணுக்கும் அறிவுக்கும் விருந்தாகும் என நம்புகிறோம். இப்பக்கங்களில் காணப்படாத பறவை, வண்ணத்துப்பூச்சிகள் அல்லது மற்ற உயிரினங்கள் உங்களுக்குக்குத் தெரிந்திருப்பின் எமக்குத் அறியப்படுத்துங்கள். - அன்பன் து. நவநீதம்.

An attempt is being made since 2011 to document the biodiversity in Mannankadu. Several Birds and butterflies species are identified with the help of published literature and experts. You are welcome to share your own identifications of organisms (and expertise in specific areas) with us in order to expand the scope of this attempt. - By D. Navaneetham.

அறிவியல் உரை காணொளிகள் - Science Talk Videos - View

Page Established 2016