அறக்கட்டளை

Duraiswamy Kaveri Ammal Trust

Duraiswamy Kaveri Ammal Trust is a registered not-for-profit, non-governmental organization located in Mannankadu (Mannangadu), a beautiful village in the Thanjavur District of Tamil Nadu, India. The Trust was established in 2006 and is registered with the Government.

துரைசாமி காவேரி அம்மாள் அறக்கட்டளை

தொலை நோக்கம்

ல்வி, சுகாதார மற்றும் சமூக நிலைமைகளை தற்கால நிலையினின்று மேம்படுத்தலும், உள்ளூர் மனித வள ஆற்றல் உதவியுடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்களின் பொது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முயற்சித்தலுமாகும்.

செயல் நோக்கம்

மாணவர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி அவர்களின் கல்வித்திறனை மேம்படச்செய்தல் மற்றும் உள்ளூர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற ஆர்வலர்களுடன்இணைந்து மாணவர் திறனை மேலும் மேம்படுத்துதல்.

ள்ளூர் மனித ஆற்றலை பயன்படுத்தி சுகாதார, பொருளாதார, கலாச்சார, சமூக மற்றும்சுற்றுச்சூழல் தகவல்களை சேகரித்தல் மற்றும் அவற்றை முறையாக வகைப்படுத்துதல்.

க்களின் பொது நலம் மற்றும் நோய்ப்படும் நிலையை மதிப்பிடலும், அந்நோய்நிலைமையினின்று நீங்கி வாழ்க்கை மேம்படவும் உதவுதல்.

பின்தங்கிய மக்களின் சமூக நிலையை மதிப்பிடவும் அவர்களின் இயலாமைகளைக் கடக்கவும் மற்றும் சமுதாயத்தில் மதிப்புடனும் பயனுள்ளவகையிலும் வாழ உதவுதல்.

லிந்துவரும் உள்ளூர் கலை, கைவினை மற்றும் முற்போக்கான பழக்க வழக்கங்கள் புத்துயிர் பெற்றிட பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வித்திடுதல்.

பெண்கள், மூத்தோர், நலிவடைந்தோரின் உள்ளூர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலும்சுற்றுச்சூழலுடன் ஒத்து வாழ உதவுதலும்.

Duraiswamy Kaveri Ammal

Trust

Vision

To improve the prevailing educational, health and social conditions of people and to utilize local human resource potential to improve general living standards while eliciting environmental consciousness with special reference to the destitute.

Mission

To positively engage students of all ranks to better their excellence by means of collaboration and to assist students of various academic levels directly as well as through local academic institutions, outside institutions and other participants.

To gather health, economic, cultural, social and environmental information by employing local human potential and to systematically categorize the information.

To assess general health and disease status of the population and to help improve their disease conditions.

To assess social condition of deprived population and assist them to overcome their ills and help them lead productive and dignified life.

To induce cultural awareness by reviving fading native arts, crafts and customs.

To help towards ensuring environmental sustainability and assist improve the local living standards for all, including women, elderly and the poor.

Contact us

The Trust is located at 2/100, Mannankadu Post, Thamarankottai Via, Pattukkottai Taluk, Thanjavur District, Tamil Nadu, 614 613, India

Contact us via email: info@mannankadu.org