நன்றி

Thanks

நன்றி

Acknowledgments

துரைசாமி காவேரி அம்மாள் அறக்கட்டளையும் மன்னங்காடு இணையமும், இவ்விணையதளம் ஆக்கப்படுவதற்கு பலவாற்றானும் முன்னின்று உதவியளித்தோருக்கு மனமார நன்றி கூறுகிறது.

ஆனந்தி நாராயணசாமி MSc, MS, சென்னையில் வசித்து வரும் இவரின் பங்கேற்பும், ஆக்கபூர்வமான உதவிகளும் மன்னங்காடு இணையத்தை நேர்த்தியுடன் எடுத்தியம்ப உதவுகின்றன.

கண்ணையன் நடேசன் BE, கொலராடோ மாநிலத்தில் வசித்துவரும் பொறியியல் பட்டதாரியான இவர் எங்களுக்குத் தந்த உற்சாகமும் இவரின் இணையதள ஆக்கம் பற்றிய நுண்ணறிவும் மன்னங்காடு இணையதள உருவாக்கத்திற்கு உதவி புரிந்தன.

மேலும், மன்னங்காடு இணைய வளர்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மற்றும் வாய்ச்சொல் அருளி உதவிய எண்ணற்ற நண்பர்களுக்கும் அறக்கட்டளை மற்றும் மன்னங்காடு இணையத்தின் சார்பில் நன்றி.


Duraiswamy Kaveri Ammal Trust and Mannankadu.org gratefully acknowledge the contributions of following individuals for their generosity. The existence of this site owes to their ready availability to trouble shoot as and when needed.

Anandhi Narayanaswamy. Anandhi specializes in databases and various software technologies and holds her MSc from India and MS from Pennsylvania State University, USA and is based in Chennai, India.

Kannaiyan Natesan. Kannaiyan has his BE degree from India and advises us on core technical issues. He is based in Colorado, USA.

Friends and many other well-wishers are acknowledged for their encouragement in establishing this site.

Want to know more about Mannankadu? இவ்வூரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...