2016chithiraivizha

மன்னங்காடு தெற்கு பிள்ளையார் கோயில் உற்சவர் பவணி - துர்முகி சித்திரை 2.

Pillaiyar Koil, Mannankadu South - Deity in procession to Mannankadu North on April 15, 2016

தெற்கு மன்னங்காடு பிள்ளையார் கோவில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்புத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவின் இரண்டாம் நாளன்று பிள்ளையார் கோவில் இருந்து உற்சவர் முதன்முறையாக நெடுஞ்சாலையில் வடக்கு மன்னங்காடு நோக்கி டிராக்டர் மூலம் இழுத்து வரப்பட்டார். பவணி வரும் பிள்ளையாருக்கு வரும் வழி முழுவதும் மக்கள் ஆராதித்தனர்.

நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி ஒளிவெள்ளம் மற்றும் இசை முழக்கத்தில் பவணி வரும் பிள்ளையார்.

நெடுஞ்சாலை மற்றும் ஆதிதிராவிடர் தெரு சந்திப்பில் தரிசனத்திற்குத் திரண்ட மக்கள்.

வடக்கு மன்னங்காடு முச்சந்தி வரை சென்ற பிள்ளையாருக்கு வழிநெடுகிலும் சாலையில் நீரூற்றியும், கோலமிட்டும் மக்கள் வரவேற்றனர்.

Images: D. Navaneetham Page established on May 5, 2016