குமரிக்கண்டம்

Supplementary infromation


குமரிக்கண்ட நில வரைபடங்கள் மற்றும் மேற்கோள் ஆதாரங்கள். Maps of Lemuria or Kumari Kandam and references

படம் 1. மு. சி. பூர்ணலிங்கம், 1927. மூன்று பழந்தமிழக வரைபடங்கள். கிபி முதல் நூற்றாண்டு (இடது), புராணகால வெள்ளத்திற்குப் பின் இந்தியா (நடுவில்), புராணகால வெள்ளத்திற்கு முன் இந்தியா (வலது).

M. S. Purnalingam Pillai (மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை), Tamil India, International Institute of Tamil Studies, Tharamani, Reprint 1999. 

Note. Map described here is not available in the current edition of Tamil India by M. S. Purnalingam Pillai and is retrieved from ‘Catastrophic Cartographies: Mapping the Lost Continent of Lemuria, pp 92 -129’ Sumathi Ramaswamy with legend citing: the first century A.D. Purnalingam, Tamil India. 1927; reprint, Tirunelveli, India, 1945. The South India Saiva Siddhanta Works Publishing Society, Chennai, India.


படம் 2. கா. அப்பாதுரை, 1941. ஸ்காட் எலியட்டின் படங்களையொத்த லெமூரியாவின் பண்டைய நிலை (இடது), குறுகிய நிலை (வலது) வரைபடங்கள்.

கா. அப்பாத்துரைப் பிள்ளை குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. 1941. 

படம் 3. புலவர் குழந்தை 1946.  நில எல்லை அறுதியிடாத பழந்தமிழக வரைபடம்.

புலவர் குழந்தை. இராவண காவியம். முத்தமிழ் நிலையம், சென்னை. முதல் பதிப்பு, 1946  

படம் 4. சிவசைலம், 1951. தென்னிந்தியாவைச் சுற்றியுள்ள மூழ்கிய பெருநிலப்பரப்பு, கடல் கொண்ட குமரிக்கண்டம்.


Note. சிவசைலம். Map shown in 'The Lost Land of Lemuria Fabulous Geographies, Catastrophic Histories', Sumathi Ramaswamy. University of California Press Berkeley, 2004, citing, Sivasailam Pillai, Putumuraik Kalakat Tamilppatam (Mutar Puttakam: Mutar Parattirku) [New Kazhagam Tamil reader for class six]. Rev. ed. Tirunelveli: South India Saiva Siddhanta Works Publishing Society, 1951.

படம் 5. நா. மகாலிங்கம், 1981. கிமு 30,000ல் இந்தியா, குமரிக்கண்ட நிலவரைபடம்.

நா. மகாலிங்கம் (N. Mahalingam), Gems from the Prehistoric Past. Madras: International Society for the Investigation of Ancient Civilization, 1981. 

Note. Map referring to citation N. Mahalingam, Gems from the Prehistoric Past. Madras: International Society for the Investigation of Ancient Civilization, 1981. Retrieved from Sumathi Ramaswamy, The Lost Land of Lemuria Fabulous Geographies, Catastrophic Histories, Sumathi Ramaswamy. University of California Press Berkeley, 2004. 

படம் 6. இரா. மதிவாணன், 1991. ஆசியாவை அன்டார்க்டிகாவுடன் இணைக்கும் மூழ்கிய லெமூரியாக் கண்டம்.

இரா. மதிவாணன் (M. Ramachandran and R. Mathivanan), The Spring of the Indus Civilisation. Prasanna Pathippagam, Chennai. First edition, 1991. 

படம் 7. சோம. இராமசாமி, 2019. குமரி ஆறு, பஃருளியுடன் நீரடில் புதையுண்ட வைகையும், குறுகிய குமரிக்கண்டமும் (Screen captured from video link shown below ).

SM Ramasamy. Myths and facts of Kumarikandam - Geological Perspective presented at World Tamil Conf., Chicago, 2019. https://youtu.be/02Hbi7AfB40 

Further readings

1. Scott-Elliot W. The Story of Atlantis and the Lost Lemuria, London, 1904. (The Project Gutenberg ebook)

2. Gopalakrishnan K. Volume 1. Lemuria or Kumari Kandam - A fact or fiction.  https://www.academia.edu/44429666/LEMURIA_OR_KUMARI_KANDAM_A_FACT_OR_FICTION_Vol_1_K_Gopalakrishnan_Nov_2020_

3. Pitchappan R, On Historic migration to South Asia in the last two millennia. J Biosci 44:73, 2019

4. Pitchappan RM, Arunkumar G, Syama A, Arun VS and Kavitha VJ, 10th World Tamil Conference, Chicago. Dravidian - Tamils, A Living Civilization of Yester-millenia: Genomic evidences from ‘The Genographic, 2019.

5. ArunKumar GP, Tatarinova TV, Duty J, Rollo D, Syama A, Arun VS, KavithaVJ, Triska P, Greenspan B, Spencer Wells R and Pitchappan R. The Genographic Consortium. Genome-wide signatures of male-mediated migration shaping the Indian gene pool. Journal of Human Genetics, 60:493, 2015.

6. Sumathi Ramaswamy, The Lost Land of Lemuria Fabulous Geographies, Catastrophic Histories, Sumathi Ramaswamy. University of California Press Berkeley, 2004.

7. Chitra Ganapathy, Prabanjas Tamil Treasures. Kumarikandam Part I & 2, English, Know your Roots.

https://www.youtube.com/watch?v=JCy1cvKkGFc & https://www.youtube.com/watch?v=nucXXsmBX50