பொங்கல் விழா 2013, பொங்கல் விழா 2015, பொங்கல் விழா 2018 , பொங்கல் விழா 2019 , பொங்கல் விழா 2020 

கன்னுப்பொங்கல் விழா 2021

சனவரி 16, 2021, மன்னங்காடு

Pongal festival event at Mannankadu (Mannangadu) on Jan. 16, 2021

பொது அறிவுப் போட்டி வினா-விடை 2021

மன்னங்காடு கன்னுப்பொங்கல் 

பொது அறிவுப் போட்டி முடிவுகள்

Jan 16, 2021

போட்டி க்கு 54 பேர் பதிவுசெய்து, 50 பேர் பங்கேற்றனர். மொத்த மதிப்பெண் 20, போட்டியாளர் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் 15, குறைந்தபட்சம் 2. சராசரி மதிப்பெண் 8. 


சராசரிக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 26 பேர். இவர்களில் ‘Top 11’ போட்டியாளர்கள், முதல் மூன்று பரிசுகளையும், 

ஆறுதல் பரிசுகளையும் பெற்றனர்.

முதலிடம் (இருவர்)

    பிரதிக்ஷா, முத்துக்கண்ணு

இரண்டாமிடம் (இருவர்)

    நூதனா, ஃபிடல்காஸ்ட்ரோ

மூன்றாமிடம் (இருவர்)

     தங்கம், வெங்கடேஸ்வரன்


ஆறுதல் பரிசுகள் 

    ஐவர் பெற்றனர். குறியீட்டு எண்கள்: 13, 26, 54, 58, 63.

    இவர்களில் இருவர், விஸ்வநாதன் மற்றும் அருணகிரி. மற்ற மூவர் அடையாளம் காணப்படவில்லை.

போட்டியில் வெற்றி பெற்ற, மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.