பொங்கல் விழா 2013, பொங்கல் விழா 2018, பொங்கல் விழா 2019, பொங்கல் விழா 2020, பொங்கல் விழா 2021

பொங்கல் விழா 2015

சனவரி 15, 16, 17, 2015, மன்னங்காடு

Pongal festival & event at Mannankadu (Mannangadu) on Jan. 15-17, 2015

வாசல் பொங்கல் (சூரியப் பொங்கல்)

மாட்டுப்பொங்கல்

கண்ணுப் பொங்கல் (காணும் பொங்கல்)

சிறப்பு விருந்தினர் பேராசிரியர் காதர் அவர்கள் கடந்த ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

அருகில் விழா ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அவர்கள்

போட்டிகளும் பரிசளிப்பும் - திரு. இராமமூர்த்தி அவர்கள் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார்.

This page was created on Feb. 16, 2015