பொங்கல் விழா 2015, பொங்கல் விழா 2018, பொங்கல் விழா 2019, பொங்கல் விழா 2020, பொங்கல் விழா 2021

பொங்கல் விழா நிகழ்ச்சி 2013

ஜனவரி 17, 2013, மன்னங்காடு

Pongal festival event at Mannankadu (Mannangadu) on Jan. 17, 2013

சிறப்பு விருந்தினர் இசையமைப்பாளர் வி. தஷி அவர்களுக்கு புலவர் சின்னத்தம்பி பொன்னாடை போர்த்துகிறார்.

அருகில் விழா ஒருங்கிணைப்பாளர் அருணகிரி அவர்கள்

சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினவுப்பரிசினை வழங்குகிறார் நவநீதம்

இளம் பரதநாட்டியக் கலைஞர் குந்தவையை பாராட்டுகிறார்

சிறப்பு விருந்தினர் தஷி அவர்கள்.

போட்டிகளும் பரிசளிப்பும்

aa