அறிவியல் தினம் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. மன்னங்காடு, பிப்ரவரி 28, 2012 

அறிவியல் தினத்தில் பங்கேற்ற மாணவர்கள் ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன்.

அறிவியல் சோதனைகள் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கின்றன.

மாணவர்களின் அறிவியல் விளக்கங்கள்.

உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் பற்றி...

நாங்களும் விஞ்ஞானிகள்தான்!

எங்கள் தராசு சிறிது வேறுபட்டது...

அழிந்துபட்ட டைனோசார்களை நாங்கள் மறந்துவிடவில்லை.

Science Day event at Mannankadu (Mannangadu) on Feb. 28, 2012.