ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மன்னங்காடு
Panchayat Union Primary School, Mannankadu South

தெற்கு மன்னங்காடு பகுதியில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடங்களின் பொதுத் தோற்றம்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியின் முதன்மைக் கட்டடமும் (வலது) கணினிக் கட்டடமும் (இடது), விளையாட்டுத் திடலும்.

முதன்மைக் கட்டடத்தின் உள்ளே வகுப்புகள்.

வராந்தாவிலும் வகுப்புகள்!
முதன்மைக் கட்டடத்தின் மற்றொரு தோற்றம்.


மாணவர் பயன்பாட்டிற்கான புதிய கணினிகள்.

2013 அரிய நோய் விழாவில் தலைமை ஆசிரியை செல்வராணி அவர்களுடன் மாணவர்களின் பங்கேற்பு.

இவ்விழாவைப்பற்றி மேல் விவரங்கள் இங்கே.
Know more about Rare Diseases Day 2013
at Mannankadu (Mannangadu).

Updated March 31, 2013