மன்னங்காடு கா. இராமசாமி  (பாரதி பணிச்செல்வர் கவிஞர் ரமா) படைப்புகள்  

'பாரதி பணிச்செல்வர்' பட்டம் பெற்ற, மறையா எழுத்தோவியங்களை நமக்கு விட்டுச்சென்ற, இராமசாமி அவர்களின் சில படைப்புகளை இங்கே தருகிறோம்.

1. பார்வை - சிறுகதை, 'களரி' இதழிலிருந்து

2. உலகப் பொதுமறை, வள்ளுவர் - கவிதை

3. தோழமை என்றொரு சக்தி - கட்டுரை