கேள்விகள் 20, மதிப்பெண் 20, போட்டி நேரம் 30 நிமிடங்கள். போட்டி க்கு 50 பேர் பதிவு செய்து, 43 பேர் பங்கேற்றனர்.
முதலிடம்
மு. மதன்
இரண்டாமிடம்
ப. யோகமுரளி
மூன்றாமிடம்
அ. பிரதிக்சா
மு. முகுந்தன்
இரா. நவீன்
ஆறுதல் பரிசுகள்
வீ. கீர்த்தனா
ரா.சி. ஃபிடல்காஸ்ட்ரோ
பி. கோமளா
அ. மணிமுடி
வே. நடராஜன்
எஸ். முத்துக்கண்ணு
போட்டியில் பங்கு பெற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.