கன்னுப்பொங்கல் விழா 2024

சனவரி 17, 2024, மன்னங்காடு

Pongal festival event at Mannankadu on Jan. 17, 2024 

பொது அறிவுப் போட்டி வினாக்கள், விடைகள், முடிவுகள் 2024

கேள்விகள் 20, மதிப்பெண் 20, போட்டி நேரம் 30 நிமிடங்கள். போட்டி க்கு 60 பேர் பதிவு செய்து, 57 பேர் பங்கேற்றனர்.   


முதலிடம்

இரா. நவீன் 

இரண்டாமிடம் 

ரா.சி. ஃபிடல்காஸ்ட்ரோ

மூன்றாமிடம்

இரா. இராம்பிரகாஷ் 

 

ஆறுதல் பரிசுகள்

மு. அப்சரா 

வீ. கவியரசு 

இரா. ஆதித்யா 

உ. ஆசைத்தம்பி 

மா. தங்கச்செல்வி 

ப.கி. நூதனா 

போட்டியில் பங்குபெற்ற, வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

KannuPongalQuiz2024Q&A Final.pdf