கன்னுப்பொங்கல் விழா 2023
சனவரி 17, 2023, மன்னங்காடு
Pongal festival event at Mannankadu on Jan. 17, 2023
பொது அறிவுப் போட்டி வினாக்கள், விடைகள், முடிவுகள் 2023
கன்னுப்பொங்கல் விழா 2023
சனவரி 17, 2023, மன்னங்காடு
Pongal festival event at Mannankadu on Jan. 17, 2023
பொது அறிவுப் போட்டி வினாக்கள், விடைகள், முடிவுகள் 2023
கேள்விகள் 20, மதிப்பெண் 20, போட்டி நேரம் 30 நிமிடங்கள்.
முதலிடம்
மு. அப்சரா
இரண்டாமிடம்
இரா. நவீன்
சா. ஜீவேஸ்வரன்
மூன்றாமிடம்
வீ. கவியரசு
இரா. இராம்பிரகாஷ்
ஆறுதல் பரிசுகள்
கோ. அஸ்வத்தாமன்
அ. அபிராமி
மா. தங்கச்செல்வி
எஸ். பரத்
போட்டியில் பங்குபெற்ற, வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.