Also visit: சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் - 2013 "சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் - 2018" ஜூன் 23, 2018 அன்று மன்னங்காடு இளைஞர்கள் ஒன்றுகூடி ஆர்வத்துடன் தமது தெருவினைத் தூய்மைப் படுத்தினர். வீட்டினுள்ளேயோ, சுற்றுப்புரத்தையோ சுத்தப்படுத்த நேரமில்லை நம்மில் பலருக்கு. ஆனால் இங்கே தெருவை தூய்மைப் படுத்துவோர் வேறுயாரும்
இல்லை மன்னங்காடு ஆதி திராவிடர் தெரு இளைஞர்கள் தாம்! தெருப்பெருக்கும் சாத்திரம் ஒன்றும் கடினமானதல்ல என்று மற்றவர்களுக்குப் வழிகாட்டுகிறார்கள் போலும்! Youngsters participated in a voluntary community activity. Summer clean up of Aadi Draavidar Street in Mannankadu (Mannangadu) East on June 23, 2018 by residents of the street. Image courtesy: Varadarajan, Mannankadu This page was created on June 24, 2018 |