"சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்"
பல மாதங்களாக சுத்தப்படுத்தப்படாமல் கிடந்த தெருவை மே 30, 2013 அன்று இளைஞர்கள் ஒன்றுகூடி ஆர்வத்துடன் தூய்மைப் படுத்தினர். வீட்டினுள்ளேயோ, சுற்றுப்புரத்தையோ சுத்தப்படுத்த நேரமில்லை நம்மில் பலருக்கு. ஆனால் இங்கே சாத்திரத்தைக் கற்றுத் தெளிந்து தமது தெருவை தூய்மைப் படுத்தும் இளைஞர்கள் வேறுயாரும் இல்லை மன்னங்காடு ஆதி திராவிடர் தெரு இளைஞர்கள் தாம்! தெருப்பெருக்கும் சாத்திரம் ஒன்றும் கடினமானதல்ல என்று மற்றவர்களுக்குப் வழிகாட்டுகிறார்களோ!

Youngsters participated in a voluntary community activity.
Summer clean up of Aadi Draavidar Street in Mannankadu (
Mannangadu) East on May 30, 2013 by local residents.
This concrete and gravel road connects the Aadi Dravidar Theru in Mannankadu with the State Highway 66.





Image courtesy: Varadarajan, Mannankadu.                                                         This page was created on June 2, 2013.